வணக்கம் ! அன்பு வ/விபுலானந்தாக்கல்லூரி மாணவர்களே !
வ/விபுலானந்தாக் கலலூரியின் இணையப்பாலத்திற்கு வரவேற்கிறோம்.
அன்பு நண்பர்களே!
வ/விபுலானந்தாக் கலலூரியின் இணையப்பாலத்திற்கு தங்களையும் வரவேற்பதில் நாம் பெறுமகிழ்வடைகிறோம்.
உலகில் ஆயிரக்கணக்கான இணையங்களுக்கு மத்தியில் இந்த இணையப்பாலமும் தங்கள்முன் துளிர்விட்டு மலர காரணம் எமது வவுனியா விபுலானந்தாக் கல்லூரியின் பழய மாணவர்கள் ஒன்றிணைந்து தங்கள் பாடசாலை நட்பை பாராட்டும் வண்ணம் செயற்பாடுகளை மேற்கொள்வதுடன்,
தங்களுக்கிடையிலான தொடர்பை வளர்த்துக்கொள்ள ஒரு பாலமாக பயன்படுத்துதலுக்காகவும, அத்தோடு உலகெங்கிலுமுள்ள எம் நண்பர்களை ஒன்றிணைப்பதற்கும் உறுவாக்கப்பட்டது.
எனவே எம் குறிக்கோளை நிறைவேற்ற இவ் இணையத்தை பார்வையிடும் வ/விபுலானந்தாக் கல்லூரியின் பழய மாணவராகிய தங்களது முழு ஆதரவும் கிடைக்கும் என்ற துணிகர நம்பிக்கையுடன் வீருகொண்டு விறிவாக்கல் பணிகளை வாராவாரம் பதிவேற்றி வெளியிடுவதில் பெறுகிழ்வடைகிறோம்.
* குறிப்பு : இது ஓர் பதிவுசெய்யப்பட்ட ஸ்தாபணம் அல்ல . சாதாரண பாடசாலை பழய மாணவர்களின் உறவுப்பாலம் *
எமது இணையத்தில் உலாவரும்
உங்களுக்கு விஷேட
சேவைகள் பலவும் காத்திருக்கின்றன.
1.நீங்கள் எமது இணையத்தை உபயோகித்து
தமிழில் email அனுப்பலாம்.
2. Chat எனப்படும் அரட்டை அரைக்கான .
இணைப்பும் எம்மிடமுண்டு.
3.எம் இணையத்தில் இருந்தவாரே Fax .
எனப்படும் தொலைநகல் அனுப்பும் .
வசதியும் நாம் உங்களுக்கு .
வழங்குகிறோம்.
இணைய உலாவருதலின் புதுமையை
அனுபவிக்க
தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள்
அணைத்து பிரதியாக்கல் உரிமையும் தயாரிப்பு உரிமையுள்ள இணையஆளுனருக்கே (CC உரிமை)
தயாரிப்பு உரிமை பெற்றவர்: தி.சபாகரன்
மேலதிக தகவலுக்கு: www.info@creativecommons.org